Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௫

Qur'an Surah An-Nisa Verse 45

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَاۤىِٕكُمْ ۗوَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا ۙوَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا (النساء : ٤)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
knows better
மிக அறிந்தவன்
bi-aʿdāikum
بِأَعْدَآئِكُمْۚ
about your enemies
உங்கள் எதிரிகளை
wakafā
وَكَفَىٰ
and (is) sufficient
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
Allah
அல்லாஹ்தான்
waliyyan
وَلِيًّا
(as) a Protector
பாதுகாவலனாக
wakafā bil-lahi
وَكَفَىٰ بِٱللَّهِ
and sufficient (is) Allah
போதுமானவன்/ அல்லாஹ்தான்
naṣīran
نَصِيرًا
(as) a Helper
பேருதவியாளனாக

Transliteration:

Wallaahu a'lamu bi a'daaa'i-kum; wa kafaa billaahi waliyyanw wa kafaa billaahi naseera (QS. an-Nisāʾ:45)

English Sahih International:

And Allah is most knowing of your enemies; and sufficient is Allah as an ally, and sufficient is Allah as a helper. (QS. An-Nisa, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

உங்களுடைய (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக நன்கறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௪௫)

Jan Trust Foundation

மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் எதிரிகளை அல்லாஹ் மிக அறிந்தவன். பாதுகாவலனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன், பேருதவியாளனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன்.