குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௭௪
Qur'an Surah An-Nisa Verse 174
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَآ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا (النساء : ٤)
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- O! mankind!
- மனிதர்களே!
- qad
- قَدْ
- Surely
- திட்டமாக
- jāakum
- جَآءَكُم
- has come to you
- வந்துள்ளது உங்களிடம்
- bur'hānun
- بُرْهَٰنٌ
- a convincing proof
- ஓர் அத்தாட்சி
- min
- مِّن
- from
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْ
- your Lord
- உங்கள் இறைவன்
- wa-anzalnā
- وَأَنزَلْنَآ
- and We (have) sent down
- இன்னும் இறக்கினோம்
- ilaykum
- إِلَيْكُمْ
- to you
- உங்களுக்கு
- nūran
- نُورًا
- a light
- ஓர் ஒளியை
- mubīnan
- مُّبِينًا
- clear
- தெளிவானது
Transliteration:
yaa aiyuhan naasu qad jaaa'akum burhaanum mir Rabbikum wa anzalnaaa ilaikum Nooram Mubeena(QS. an-Nisāʾ:174)
English Sahih International:
O mankind, there has come to you a conclusive proof from your Lord, and We have sent down to you a clear light. (QS. An-Nisa, Ayah ௧௭௪)
Abdul Hameed Baqavi:
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சி நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டது. தெளிவான ஒளியையே நாம் உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௭௪)
Jan Trust Foundation
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு இறக்கினோம்.