குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௬
Qur'an Surah An-Nisa Verse 166
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لٰكِنِ اللّٰهُ يَشْهَدُ بِمَآ اَنْزَلَ اِلَيْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚوَالْمَلٰۤىِٕكَةُ يَشْهَدُوْنَ ۗوَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۗ (النساء : ٤)
- lākini l-lahu
- لَّٰكِنِ ٱللَّهُ
- But Allah
- என்றாலும்/அல்லாஹ்
- yashhadu
- يَشْهَدُ
- bears witness
- சாட்சி கூறுகிறான்
- bimā anzala
- بِمَآ أَنزَلَ
- to what He (has) revealed
- இறக்கியதற்கு
- ilayka
- إِلَيْكَۖ
- to you
- உமக்கு
- anzalahu
- أَنزَلَهُۥ
- He has sent it down
- இறக்கினான்/அதை
- biʿil'mihi
- بِعِلْمِهِۦۖ
- with His Knowledge
- அவனுடைய அறிவைக் கொண்டே
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- and the Angels
- இன்னும் வானவர்கள்
- yashhadūna
- يَشْهَدُونَۚ
- bear witness
- சாட்சி கூறுகின்றனர்
- wakafā
- وَكَفَىٰ
- And is sufficient
- போதுமானவன்
- bil-lahi
- بِٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வே
- shahīdan
- شَهِيدًا
- (as) a Witness
- சாட்சியாளனாக
Transliteration:
Laakinil laahu yashhadu bimaaa anzala ilaika anzalahoo bi'ilmihee wal malaaa'ikatu yashhadoon; wa kafaa billaahi Shaheeda(QS. an-Nisāʾ:166)
English Sahih International:
But Allah bears witness to that which He has revealed to you. He has sent it down with His knowledge, and the angels bear witness [as well]. And sufficient is Allah as Witness. (QS. An-Nisa, Ayah ௧௬௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! இவர்கள் உங்களை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உங்கள்மீது அருளப்பட்ட வேதம் உண்மையான தென்றும் (உங்களுடைய மேலான தகுதியை) அறிந்தே அதனை (உங்கள்மீது அவன்) இறக்கி வைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகின்றான். (அவ்வாறே) மலக்குகளும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௬)
Jan Trust Foundation
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகிறான் உம்மீது அவன் இறக்கியதற்கு, அதை அவனுடைய அறிவைக் கொண்டே இறக்கினான் என்று. (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.