குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௯
Qur'an Surah An-Nisa Verse 159
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚوَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًاۚ (النساء : ٤)
- wa-in
- وَإِن
- And (there is) not
- இல்லை (இருக்கமாட்டார்)
- min ahli l-kitābi
- مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- from (the) People (of) the Book
- வேதக்காரர்களில் எவரும்
- illā
- إِلَّا
- but
- தவிர
- layu'minanna
- لَيُؤْمِنَنَّ
- surely he believes
- நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்
- bihi
- بِهِۦ
- in him
- அவரை
- qabla
- قَبْلَ
- before
- முன்னர்
- mawtihi
- مَوْتِهِۦۖ
- his death
- அவர் இறப்பதற்கு
- wayawma l-qiyāmati
- وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
- And (on the) Day (of) the Resurrection
- இன்னும் மறுமை நாளில்
- yakūnu
- يَكُونُ
- he will be
- இருப்பார்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- against them
- இவர்களுக்கு எதிராக
- shahīdan
- شَهِيدًا
- a witness
- சாட்சி கூறுபவராக
Transliteration:
Wa im min Ahlil Kitaabi illaa layu'minanna bihee qabla mawtihee wa Yawmal Qiyaamati yakoonu 'alaihim shaheedaa(QS. an-Nisāʾ:159)
English Sahih International:
And there is none from the People of the Scripture but that he will surely believe in him [i.e., Jesus] before his death. And on the Day of Resurrection he will be against them a witness. (QS. An-Nisa, Ayah ௧௫௯)
Abdul Hameed Baqavi:
வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௯)
Jan Trust Foundation
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை நம்பிக்கை கொண்டே தவிர வேதக்காரர்களில் எவரும் இல்லை (இருக்க மாட்டார்). மறுமை நாளில் இவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவராக அவர் இருப்பார்.