Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௮

Qur'an Surah An-Nisa Verse 158

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ ۗوَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا (النساء : ٤)

bal
بَل
Nay
மாறாக
rafaʿahu
رَّفَعَهُ
he was raised
உயர்த்தினான்/அவரை
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
ilayhi
إِلَيْهِۚ
towards Him
தன்னளவில்
wakāna
وَكَانَ
And is
இன்னும் இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿazīzan
عَزِيزًا
All-Mighty
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
மகா ஞானவானாக

Transliteration:

Bar rafa'ahul laahu ilayh; wa kaanal laahu 'Azeezan Hakeemaa (QS. an-Nisāʾ:158)

English Sahih International:

Rather, Allah raised him to Himself. And ever is Allah Exalted in Might and Wise. (QS. An-Nisa, Ayah ௧௫௮)

Abdul Hameed Baqavi:

எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௮)

Jan Trust Foundation

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.