குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௫
Qur'an Surah An-Nisa Verse 145
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًاۙ (النساء : ٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-munāfiqīna
- ٱلْمُنَٰفِقِينَ
- the hypocrites
- நயவஞ்சகர்கள்
- fī l-darki
- فِى ٱلدَّرْكِ
- (will be) in the depths
- அடுக்கில்
- l-asfali
- ٱلْأَسْفَلِ
- the lowest
- மிகக் கீழ்
- mina l-nāri
- مِنَ ٱلنَّارِ
- of the Fire
- நரகத்தின்
- walan tajida
- وَلَن تَجِدَ
- and never you will find
- காணமாட்டீர்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- naṣīran
- نَصِيرًا
- any helper
- ஓர் உதவியாளரை
Transliteration:
Innal munaafiqeena fiddarkil asfali minan Naari wa lan tajjida lahum naseeraa(QS. an-Nisāʾ:145)
English Sahih International:
Indeed, the hypocrites will be in the lowest depths of the Fire – and never will you find for them a helper . (QS. An-Nisa, Ayah ௧௪௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪௫)
Jan Trust Foundation
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழ் அடுக்கில் இருப்பார்கள். அவர்களுக்கு ஓர் உதவியாளரை (நீர்) காணமாட்டீர்.