குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௪
Qur'an Surah An-Nisa Verse 144
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ۚ اَتُرِيْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَيْكُمْ سُلْطٰنًا مُّبِيْنًا (النساء : ٤)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe[d]!
- நம்பிக்கையாளர்களே
- lā tattakhidhū
- لَا تَتَّخِذُوا۟
- (Do) not take
- ஆக்காதீர்கள்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்களை
- awliyāa
- أَوْلِيَآءَ
- (as) allies
- பொறுப்பாளர்களாக
- min dūni
- مِن دُونِ
- from instead of
- அன்றி
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَۚ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
- aturīdūna
- أَتُرِيدُونَ
- Do you wish
- நாடுகிறீர்களா?
- an tajʿalū
- أَن تَجْعَلُوا۟
- that you make
- நீங்கள் ஆக்குவது
- lillahi
- لِلَّهِ
- for Allah
- அல்லாஹ்விற்கு
- ʿalaykum
- عَلَيْكُمْ
- against you
- உங்களுக்கு எதிராக
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- an evidence
- ஒரு சான்றை
- mubīnan
- مُّبِينًا
- clear?
- தெளிவானது
Transliteration:
Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizul kaafireena awliyaaa'a min doonil mu'mineen; aturee doona an taj'aloo lillaahi 'alaikum sultaanam mubeenaa(QS. an-Nisāʾ:144)
English Sahih International:
O you who have believed, do not take the disbelievers as allies instead of the believers. Do you wish to give Allah against yourselves a clear case? (QS. An-Nisa, Ayah ௧௪௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகின்றீர்களா? (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪௪)
Jan Trust Foundation
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை (உங்கள் காரியங்களுக்கு) பொறுப்பாளர்களாக ஆக்காதீர்கள். உங்களுக்கு எதிராக அல்லாஹ்விற்கு ஒரு தெளிவான சான்றை நீங்கள் ஆக்கிவிட நாடுகிறீர்களா?