Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௩

Qur'an Surah An-Nisa Verse 143

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُّذَبْذَبِيْنَ بَيْنَ ذٰلِكَۖ لَآ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَآ اِلٰى هٰٓؤُلَاۤءِ ۗ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا (النساء : ٤)

mudhabdhabīna
مُّذَبْذَبِينَ
Wavering
தடுமாறியவர்களாக
bayna
بَيْنَ
between
இடையில்
dhālika
ذَٰلِكَ
that
அதற்கு
لَآ
not
இல்லை
ilā hāulāi
إِلَىٰ هَٰٓؤُلَآءِ
to these
இவர்களுடன்
walā
وَلَآ
and not
இல்லை
ilā
إِلَىٰ
to
உடன்
hāulāi
هَٰٓؤُلَآءِۚ
those
இவர்கள்
waman
وَمَن
And whoever
எவரை
yuḍ'lili
يُضْلِلِ
has been lead astray
வழிகெடுப்பான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
falan tajida
فَلَن تَجِدَ
then never you will find
அறவே பெறமாட்டீர்
lahu
لَهُۥ
for him
அவருக்கு
sabīlan
سَبِيلًا
a way
ஒரு வழியை

Transliteration:

Muzabzabeena baina zaalika laaa ilaa haaa' ulaaa'i wa laaa ilaa haaa'ulaaa'; wa mai yudlilil laahu falan tajida lahoo sabeela (QS. an-Nisāʾ:143)

English Sahih International:

Wavering between them, [belonging] neither to these [i.e., the believers] nor to those [i.e., the disbelievers]. And whoever Allah sends astray – never will you find for him a way. (QS. An-Nisa, Ayah ௧௪௩)

Abdul Hameed Baqavi:

இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீங்கள் யாதொரு வழியும் காண மாட்டீர்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪௩)

Jan Trust Foundation

இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்கிடையில் தடுமாறியவர்களாக இருக்கின்றனர். (முஸ்லிம்களாகிய) இவர்களுடனும் இல்லை, (காபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியையும் (நீர்) அறவே பெறமாட்டீர்.