Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௩௪

Qur'an Surah An-Nisa Verse 134

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۗوَكَانَ اللّٰهُ سَمِيْعًاۢ بَصِيْرًا ࣖ (النساء : ٤)

man kāna
مَّن كَانَ
Whoever [is]
எவர்/இருந்தார்
yurīdu
يُرِيدُ
desires
நாடுகிறார்
thawāba
ثَوَابَ
reward
பலனை
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
இவ்வுலகத்தின்
faʿinda l-lahi
فَعِندَ ٱللَّهِ
then with Allah
அல்லாஹ்விடம்
thawābu
ثَوَابُ
(is the) reward
பலன்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
இவ்வுலகத்தின்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۚ
and the Hereafter
இன்னும் மறுமையின்
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
samīʿan
سَمِيعًۢا
All-Hearing
நன்கு செவியுறுபவனாக
baṣīran
بَصِيرًا
All-Seeing
உற்று நோக்குபவனாக

Transliteration:

man kaana yureedu sawaabad dunyaa fa'indallaahi sawaabud dunyaa wal Aakhirah; wa kaanal laahu Samee'am Baseeraa (QS. an-Nisāʾ:134)

English Sahih International:

Whoever desires the reward of this world – then with Allah is the reward of this world and the Hereafter. And ever is Allah Hearing and Seeing. (QS. An-Nisa, Ayah ௧௩௪)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கின்றது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனை யையும்) செவியுறுபவனாகவும், (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௩௪)

Jan Trust Foundation

எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடிக்கொண்டிருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் இவ்வுலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது (எனவே இரண்டையும் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.