Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௩௩

Qur'an Surah An-Nisa Verse 133

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ اَيُّهَا النَّاسُ وَيَأْتِ بِاٰخَرِيْنَۗ وَكَانَ اللّٰهُ عَلٰى ذٰلِكَ قَدِيْرًا (النساء : ٤)

in yasha
إِن يَشَأْ
If He wills
அவன் நாடினால்
yudh'hib'kum
يُذْهِبْكُمْ
He can take you away
போக்கி விடுவான்/உங்களை
ayyuhā l-nāsu
أَيُّهَا ٱلنَّاسُ
O people
மனிதர்களே
wayati
وَيَأْتِ
and bring
இன்னும் வருவான்
biākharīna
بِـَٔاخَرِينَۚ
others
மற்றவர்களைக் கொண்டு
wakāna
وَكَانَ
And is
இன்னும் இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
over
மீது
dhālika
ذَٰلِكَ
that
அது
qadīran
قَدِيرًا
All-Powerful
பேராற்றலுடையவனாக

Transliteration:

Iny-yashaa yuzhibkum aiyuhan naasu wa yaati bi aakhareen; wa kaanal laahu 'alaa zaalika Qadeeraa (QS. an-Nisāʾ:133)

English Sahih International:

If He wills, He can do away with you, O people, and bring others [in your place]. And ever is Allah competent to do that. (QS. An-Nisa, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! அவன் விரும்பினால் உங்களை அழித்து (உங்களுக்குப் பதிலாக) வேறு மனிதர்களைக் கொண்டு வந்து விடுவான். அல்லாஹ் இவ்வாறு செய்ய ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதர்களே! அவன் நாடினால் உங்களை போக்கிவிடுவான், மற்றவர்களைக் கொண்டுவருவான். அல்லாஹ் அதன் மீது பேராற்றலுடையவனாக இருக்கிறான்.