Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௩௦

Qur'an Surah An-Nisa Verse 130

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ يَّتَفَرَّقَا يُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖۗ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِيْمًا (النساء : ٤)

wa-in yatafarraqā
وَإِن يَتَفَرَّقَا
And if they separate
அவ்விருவரும் பிரிந்து விட்டால்
yugh'ni
يُغْنِ
will be enriched
நிறைவடையச் செய்வான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
kullan
كُلًّا
each (of them)
ஒவ்வொருவரையும்
min saʿatihi
مِّن سَعَتِهِۦۚ
from His abundance
தன் கொடையினால்
wakāna
وَكَانَ
and is
இன்னும் இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
wāsiʿan
وَٰسِعًا
All-Encompassing
விசாலமானவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
ஞானவானாக

Transliteration:

Wa iny-yatafarraqaa yughnil laahu kullam min sa'atih; wa kaanal laahu Waasi'an Hakeemaa (QS. an-Nisāʾ:130)

English Sahih International:

But if they separate [by divorce], Allah will enrich each [of them] from His abundance. And ever is Allah Encompassing and Wise. (QS. An-Nisa, Ayah ௧௩௦)

Abdul Hameed Baqavi:

(சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒருவர் மற்றொருவருக்கு) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௩௦)

Jan Trust Foundation

(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையினால் ஒவ்வொருவரையும் நிறைவடையச் செய்வான். அல்லாஹ் விசாலமானவனாக, ஞானவானாக இருக்கிறான்.