Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௨௧

Qur'an Surah An-Nisa Verse 121

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ مَأْوٰىهُمْ جَهَنَّمُۖ وَلَا يَجِدُوْنَ عَنْهَا مَحِيْصًا (النساء : ٤)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those -
அவர்கள்
mawāhum
مَأْوَىٰهُمْ
their abode
அவர்களுடைய ஒதுங்குமிடம்
jahannamu
جَهَنَّمُ
(is) Hell
நரகம்
walā yajidūna
وَلَا يَجِدُونَ
and not they will find
பெறமாட்டார்கள்
ʿanhā
عَنْهَا
from it
அதை விட்டு
maḥīṣan
مَحِيصًا
any escape
ஒரு மீளுமிடத்தை

Transliteration:

Ulaaa'ika maawaahum Jahannamu wa laa yajidoona 'anhaa maheesaa (QS. an-Nisāʾ:121)

English Sahih International:

The refuge of those will be Hell, and they will not find from it an escape. (QS. An-Nisa, Ayah ௧௨௧)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து தப்ப யாதொரு வழியையும் காணமாட்டார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௨௧)

Jan Trust Foundation

இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்; அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய ஒதுங்குமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து (தப்பிக்க) ஒரு மீளுமிடத்தையும் பெறமாட்டார்கள்.