குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௭
Qur'an Surah An-Nisa Verse 117
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ يَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖٓ اِلَّآ اِنَاثًاۚ وَاِنْ يَّدْعُوْنَ اِلَّا شَيْطٰنًا مَّرِيْدًاۙ (النساء : ٤)
- in yadʿūna
- إِن يَدْعُونَ
- Not they invoke
- அவர்கள் பிரார்த்திப்பதில்லை
- min dūnihi
- مِن دُونِهِۦٓ
- from besides Him
- அவனையன்றி
- illā
- إِلَّآ
- but
- தவிர
- ināthan
- إِنَٰثًا
- female (deities)
- பெண்(சிலை)களை
- wa-in yadʿūna
- وَإِن يَدْعُونَ
- and not they invoke
- அவர்கள் பிரார்த்திப்பதில்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- shayṭānan
- شَيْطَٰنًا
- Shaitaan
- ஷைத்தானிடம்
- marīdan
- مَّرِيدًا
- rebellious
- கீழ்ப்படியாதவன்
Transliteration:
iny yad'oona min dooniheee illaaa inaasanw wa iny yad'oona illaa Shaitaanam mareedaa(QS. an-Nisāʾ:117)
English Sahih International:
They call upon instead of Him none but female [deities], and they [actually] call upon none but a rebellious Satan, (QS. An-Nisa, Ayah ௧௧௭)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧௭)
Jan Trust Foundation
அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்லை; இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அவனையன்றி பெண் (சிலை)களிடமே தவிர பிரார்த்திப்பதில்லை. கீழ்ப்படியாத ஷைத்தானிடமே தவிர பிரார்த்திப்பதில்லை.