Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௮

Qur'an Surah An-Nisa Verse 118

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَّعَنَهُ اللّٰهُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَّفْرُوْضًاۙ (النساء : ٤)

laʿanahu
لَّعَنَهُ
He was cursed
சபித்தான்/அவனை
l-lahu
ٱللَّهُۘ
by Allah
அல்லாஹ்
waqāla
وَقَالَ
and he said
கூறினான்
la-attakhidhanna
لَأَتَّخِذَنَّ
"I will surely take
நிச்சயமாக எடுத்துக்கொள்வேன்
min
مِنْ
from
இருந்து
ʿibādika
عِبَادِكَ
your slaves
அடியார்கள்/உன்
naṣīban
نَصِيبًا
a portion
ஒரு தொகையை
mafrūḍan
مَّفْرُوضًا
appointed"
குறிப்பிட்டது

Transliteration:

La'anahul laah; wa qaala la attakhizanna min 'ibaadika naseebam mafroodaa (QS. an-Nisāʾ:118)

English Sahih International:

Whom Allah has cursed. For he had said, "I will surely take from among Your servants a specific portion. (QS. An-Nisa, Ayah ௧௧௮)

Abdul Hameed Baqavi:

அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்" என்று கூறினான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧௮)

Jan Trust Foundation

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்” என்றும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் அவனை சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக்கொள்வேன்”என்று (ஷைத்தான்) கூறினான்.