Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௨

Qur'an Surah An-Nisa Verse 112

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يَّكْسِبْ خَطِيْۤـَٔةً اَوْ اِثْمًا ثُمَّ يَرْمِ بِهٖ بَرِيْۤـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا ࣖ (النساء : ٤)

waman yaksib
وَمَن يَكْسِبْ
And whoever earns
எவர்/சம்பாதிப்பார்
khaṭīatan
خَطِيٓـَٔةً
a fault
ஒரு குற்றத்தை
aw
أَوْ
or
அல்லது
ith'man
إِثْمًا
a sin
ஒரு பாவத்தை
thumma yarmi
ثُمَّ يَرْمِ
then throws
பிறகு/எறிகிறார்
bihi
بِهِۦ
it
அதை
barīan
بَرِيٓـًٔا
(on) an innocent
ஒரு நிரபராதியை
faqadi
فَقَدِ
then surely
திட்டமாக
iḥ'tamala
ٱحْتَمَلَ
he (has) burdened (himself)
சுமந்து கொண்டார்
buh'tānan
بُهْتَٰنًا
(with) a slander
அவதூறை
wa-ith'man
وَإِثْمًا
and a sin
இன்னும் பாவத்தை
mubīnan
مُّبِينًا
manifest
பகிரங்கமான

Transliteration:

Wa mai yaksib khateee'atan aw isman summa yarmi bihee bareee'an faqadih tamala buhtaananw wa ismam mubeenaa (QS. an-Nisāʾ:112)

English Sahih International:

But whoever earns an offense or a sin and then blames it on an innocent [person] has taken upon himself a slander and manifest sin. (QS. An-Nisa, Ayah ௧௧௨)

Abdul Hameed Baqavi:

எவரேனும், யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதனை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧௨)

Jan Trust Foundation

மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர், ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்து, அதை ஒரு நிரபராதி மீது எறிந்தால், திட்டமாக அவர் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்.