Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௧

Qur'an Surah An-Nisa Verse 111

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا يَكْسِبُهٗ عَلٰى نَفْسِهٖ ۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا (النساء : ٤)

waman yaksib
وَمَن يَكْسِبْ
And whoever earns
இன்னும் எவர்/சம்பாதிப்பார்
ith'man
إِثْمًا
sin
ஒரு பாவத்தை
fa-innamā
فَإِنَّمَا
then only
எல்லாம்
yaksibuhu
يَكْسِبُهُۥ
he earns it
சம்பாதிப்பார்/அதை
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦۚ
against his soul
தனக்கெதிராகத்தான்
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
And is Allah
அல்லாஹ் இருக்கின்றான்
ʿalīman
عَلِيمًا
All-Knowing
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
ஞானவானாக

Transliteration:

Wa mai yaksib isman fa innamaa yaksibuhoo 'alaa nafsih; wa kaanal laahu 'Aleeman hakeemaa (QS. an-Nisāʾ:111)

English Sahih International:

And whoever earns [i.e., commits] a sin only earns it against himself. And Allah is ever Knowing and Wise. (QS. An-Nisa, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

எவன் பாவத்தைச் சம்பாதிக்கின்றானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதனைச் சம்பாதிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.