குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௦௯
Qur'an Surah An-Nisa Verse 109
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۗ فَمَنْ يُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ يَوْمَ الْقِيٰمَةِ اَمْ مَّنْ يَّكُوْنُ عَلَيْهِمْ وَكِيْلًا (النساء : ٤)
- hāantum
- هَٰٓأَنتُمْ
- Here you are -
- நீங்கள்
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- those who
- இவர்கள்
- jādaltum
- جَٰدَلْتُمْ
- [you] argue
- வாதிடுகிறீர்களா?
- ʿanhum
- عَنْهُمْ
- for them
- இவர்கள் சார்பாக
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- in the life
- வாழ்க்கையில்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- இவ்வுலகம்
- faman
- فَمَن
- but who
- யார்
- yujādilu
- يُجَٰدِلُ
- will argue
- வாதிடுவார்
- l-laha
- ٱللَّهَ
- (with) Allah
- அல்லாஹ்விடம்
- ʿanhum
- عَنْهُمْ
- for them
- இவர்கள் சார்பாக
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- (on the) Day (of) [the] Resurrection
- மறுமை நாளில்
- am
- أَم
- or
- அல்லது
- man
- مَّن
- who
- யார்
- yakūnu
- يَكُونُ
- will be
- இருப்பார்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- [over them]
- இவர்கள் மீது
- wakīlan
- وَكِيلًا
- (their) defender
- பொறுப்பாளராக
Transliteration:
haaa antum haaa'ulaaa'i jaadaltum 'anhum fil hayaatid dunyaa famai yujaadilul laaha 'anhum Yawmal Qiyaamati am mai yakoonu 'alaihim wakeelaa(QS. an-Nisāʾ:109)
English Sahih International:
Here you are – those who argue on their behalf in [this] worldly life – but who will argue with Allah for them on the Day of Resurrection, or who will [then] be their representative? (QS. An-Nisa, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கின்றீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? அன்றி (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்? (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா? மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார்? அல்லது இவர்கள் மீது பொறுப்பாளராக யார் இருப்பார்?