Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௦௬

Qur'an Surah An-Nisa Verse 106

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاسْتَغْفِرِ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًاۚ (النساء : ٤)

wa-is'taghfiri
وَٱسْتَغْفِرِ
And seek forgiveness
இன்னும் மன்னிப்புக் கோருவீராக
l-laha
ٱللَّهَۖ
(of) Allah
அல்லாஹ்விடம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
ghafūran
غَفُورًا
Oft-Forgiving
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
Most Merciful
பெரும் கருணையாளனாக

Transliteration:

Wastaghfiril laaha innal laaha kaana Ghafoorar Raheema (QS. an-Nisāʾ:106)

English Sahih International:

And seek forgiveness of Allah. Indeed, Allah is ever Forgiving and Merciful. (QS. An-Nisa, Ayah ௧௦௬)

Abdul Hameed Baqavi:

(இதில் ஏதும் தவறேற்பட்டுவிட்டால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும் அன்புடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௦௬)

Jan Trust Foundation

(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.