குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௦௫
Qur'an Surah An-Nisa Verse 105
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَآ اَرٰىكَ اللّٰهُ ۗوَلَا تَكُنْ لِّلْخَاۤىِٕنِيْنَ خَصِيْمًا ۙ (النساء : ٤)
- innā
- إِنَّآ
- Indeed
- நிச்சயமாக நாமே
- anzalnā
- أَنزَلْنَآ
- We (have) sent down
- இறக்கினோம்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உம்மீது
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- இவ்வேதத்தை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- with the truth
- உண்மையுடன்
- litaḥkuma
- لِتَحْكُمَ
- so that you may judge
- நீர் தீர்ப்பளிப்பதற்காக
- bayna
- بَيْنَ
- between
- மத்தியில்
- l-nāsi
- ٱلنَّاسِ
- the people
- மக்கள்
- bimā
- بِمَآ
- with what
- எதைக்கொண்டு
- arāka
- أَرَىٰكَ
- has shown you
- உமக்கு அறிவித்தான்
- l-lahu
- ٱللَّهُۚ
- Allah
- அல்லாஹ்
- walā takun
- وَلَا تَكُن
- And (do) not be
- ஆகிவிடாதீர்
- lil'khāinīna
- لِّلْخَآئِنِينَ
- for the deceitful
- மோசடிக்காரர்களுக்கு
- khaṣīman
- خَصِيمًا
- a pleader
- தர்க்கிப்பவராக
Transliteration:
Innaaa anzalnaaa ilaikal Kitaaba bilhaqqi litahkuma bainan naasi bimaaa araakal laah; wa laa takul lilkhaaa'ineena khaseemaa(QS. an-Nisāʾ:105)
English Sahih International:
Indeed, We have revealed to you, [O Muhammad], the Book in truth so you may judge between the people by that which Allah has shown you. And do not be for the deceitful an advocate. (QS. An-Nisa, Ayah ௧௦௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவைகளைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கியிருக்கின்றோம். ஆகவே, நீங்கள் மோசடிக்காரர்களுக்குச் (சார்பாக) தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௦௫)
Jan Trust Foundation
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக ஆகிவிடாதீர்.