குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௦
Qur'an Surah An-Nisa Verse 10
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ يَأْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَأْكُلُوْنَ فِيْ بُطُوْنِهِمْ نَارًا ۗ وَسَيَصْلَوْنَ سَعِيْرًا ࣖ (النساء : ٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yakulūna
- يَأْكُلُونَ
- consume
- விழுங்குகிறார்கள்
- amwāla
- أَمْوَٰلَ
- wealth
- செல்வங்களை
- l-yatāmā
- ٱلْيَتَٰمَىٰ
- (of) the orphans
- அநாதைகளின்
- ẓul'man
- ظُلْمًا
- wrongfully
- அநியாயமாக
- innamā
- إِنَّمَا
- only
- எல்லாம்
- yakulūna
- يَأْكُلُونَ
- they consume
- விழுங்குகிறார்கள்
- fī buṭūnihim
- فِى بُطُونِهِمْ
- in their bellies
- வயிறுகளில்/ அவர்களுடைய
- nāran
- نَارًاۖ
- fire
- நெருப்பை
- wasayaṣlawna
- وَسَيَصْلَوْنَ
- and they will be burned
- இன்னும் எரிவார்கள்
- saʿīran
- سَعِيرًا
- (in) a Blazing Fire
- நரக ஜுவாலையில்
Transliteration:
Innal lazeena yaakuloona amwaalal yataamaa zulman innamaa yaakuloona fee butoonihim Naaranw-wa sayaslawna sa'eeraa(QS. an-Nisāʾ:10)
English Sahih International:
Indeed, those who devour the property of orphans unjustly are only consuming into their bellies fire. And they will be burned in a Blaze [i.e., Hellfire]. (QS. An-Nisa, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௦)
Jan Trust Foundation
நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக, எவர்கள் அநாதைகளின் செல்வங்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பையே. (மறுமையில்) நரக ஜுவாலையில் எரிவார்கள்.