Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௯

Qur'an Surah Ali 'Imran Verse 99

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَاۤءُ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ (آل عمران : ٣)

qul
قُلْ
Say
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
"O People (of) the Book!
வேதக்காரர்களே
lima taṣuddūna
لِمَ تَصُدُّونَ
Why (do) you hinder
ஏன்/தடுக்கிறீர்கள்
ʿan
عَن
from
விட்டும்
sabīli
سَبِيلِ
(the) way
பாதை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
man
مَنْ
(those) who
எவரை
āmana
ءَامَنَ
believe[d]
நம்பிக்கை கொண்டார்
tabghūnahā
تَبْغُونَهَا
seeking (to make) it
அதில் தேடுகிறீர்கள்
ʿiwajan
عِوَجًا
(seem) crooked
கோணலை
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்களே
shuhadāu
شُهَدَآءُۗ
(are) witnesses?
சாட்சிகள்
wamā
وَمَا
And not
இல்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bighāfilin
بِغَٰفِلٍ
(is) unaware
கவனமற்றவனாக
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்வதைப் பற்றி

Transliteration:

Qul yaaa Ahlal Kitaabi lima tusuddoona 'an sabeelil laahi man aamana tabghoonahaa 'iwajanw wa antum shuhadaaa'; wa mallaahu bighaafilin 'ammaa ta'maloon (QS. ʾĀl ʿImrān:99)

English Sahih International:

Say, "O People of the Scripture, why do you avert from the way of Allah those who believe, seeking to make it [seem] deviant, while you are witnesses [to the truth]? And Allah is not unaware of what you do." (QS. Ali 'Imran, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (செல்லும்) நம்பிக்கையாளர்களை ஏன் தடை செய்கின்றீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே அதனைக் கோணலாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯௯)

Jan Trust Foundation

“வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கூறுவீராக: "வேதக்காரர்களே! நம்பிக்கையாளரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? அதில் கோணலை (-குறையை)த் தேடுகிறீர்கள்! (அதன் உண்மைக்கு) நீங்களே சாட்சிகள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை."