குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௦
Qur'an Surah Ali 'Imran Verse 100
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ (آل عمران : ٣)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe[d]!
- நம்பிக்கையாளர்களே
- in tuṭīʿū
- إِن تُطِيعُوا۟
- If you obey
- நீங்கள் கீழ்ப்படிந்தால்
- farīqan
- فَرِيقًا
- a group
- ஒரு பிரிவினருக்கு
- mina
- مِّنَ
- from
- இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- were given
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- வேதம்
- yaruddūkum
- يَرُدُّوكُم
- they will turn you back
- மாற்றிடுவார்கள்/ உங்களை
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- īmānikum
- إِيمَٰنِكُمْ
- your belief
- நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
- kāfirīna
- كَٰفِرِينَ
- (as) disbelievers
- நிராகரிப்பவர்களாக
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo in tutee'oo fareeqam minal lazeena ootul Kitaaba yaruddookum ba'da eemaanikum kaafireen(QS. ʾĀl ʿImrān:100)
English Sahih International:
O you who have believed, if you obey a party of those who were given the Scripture, they would turn you back, after your belief, [to being] unbelievers. (QS. Ali 'Imran, Ayah ௧௦௦)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்கு பின் உங்களை அவர்கள் அவனை நிராகரிப்பவர்களாக மாற்றி விடுவார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௦)
Jan Trust Foundation
நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு (நீங்கள்) கீழ்ப்படிந்தால், நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் (அவர்கள்) உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிடுவார்கள்.