குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௪
Qur'an Surah Ali 'Imran Verse 94
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ (آل عمران : ٣)
- famani
- فَمَنِ
- Then whoever
- எவர்(கள்)
- if'tarā
- ٱفْتَرَىٰ
- fabricates
- கற்பனை செய்கிறார்(கள்)
- ʿalā
- عَلَى
- about
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- [the] lie
- பொய்யை
- min baʿdi dhālika
- مِنۢ بَعْدِ ذَٰلِكَ
- from after that
- இதற்குப் பின்னர்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- then those they
- அவர்கள்தான்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- (are) the wrongdoers
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Famanif taraa 'alal laahilkaziba mim ba'di zaalika fa ulaaa'ika humuz zaalimoon(QS. ʾĀl ʿImrān:94)
English Sahih International:
And whoever invents about Allah untruth after that – then those are [truly] the wrongdoers. (QS. Ali 'Imran, Ayah ௯௪)
Abdul Hameed Baqavi:
இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯௪)
Jan Trust Foundation
இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, இதற்குப் பின்னர் எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.