குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮௫
Qur'an Surah Ali 'Imran Verse 85
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ (آل عمران : ٣)
- waman yabtaghi
- وَمَن يَبْتَغِ
- And whoever seeks
- எவர்/விரும்புவார்
- ghayra l-is'lāmi
- غَيْرَ ٱلْإِسْلَٰمِ
- other than [the] Islam
- இஸ்லாமல்லாததை
- dīnan
- دِينًا
- (as) religion
- மார்க்கமாக
- falan yuq'bala
- فَلَن يُقْبَلَ
- then never will be accepted
- அறவே அங்கீகரிக்கப்படாது
- min'hu
- مِنْهُ
- from him
- அவரிடமிருந்து
- wahuwa
- وَهُوَ
- and he
- இன்னும் அவர்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையில்
- mina l-khāsirīna
- مِنَ ٱلْخَٰسِرِينَ
- (will be) from the losers
- நஷ்டவாளிகளில்
Transliteration:
Wa mai yabtaghi ghairal Islaami deenan falany yuqbala minhu wa huwa fil Aakhirati minal khaasireen(QS. ʾĀl ʿImrān:85)
English Sahih International:
And whoever desires other than IsLam as religion – never will it be accepted from him, and he, in the Hereafter, will be among the losers. (QS. Ali 'Imran, Ayah ௮௫)
Abdul Hameed Baqavi:
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௮௫)
Jan Trust Foundation
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இஸ்லாமல்லாததை மார்க்கமாக (பின்பற்ற) எவர் விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கம்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.