Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௭௬

Qur'an Surah Ali 'Imran Verse 76

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ (آل عمران : ٣)

balā
بَلَىٰ
Nay
ஏனில்லை
man
مَنْ
whoever
எவர்
awfā
أَوْفَىٰ
fulfills
நிறைவேற்றினார்
biʿahdihi
بِعَهْدِهِۦ
his covenant
தன் வாக்குறுதியை
wa-ittaqā
وَٱتَّقَىٰ
and fears (Allah)
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கிறான்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
those who fear (Him)
அஞ்சுபவர்களை

Transliteration:

Balaa man awfaa bi'ahdihee wattaqaa fainnal laaha yuhibbul muttaqeen (QS. ʾĀl ʿImrān:76)

English Sahih International:

But yes, whoever fulfills his commitment and fears Allah – then indeed, Allah loves those who fear Him. (QS. Ali 'Imran, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறை அச்சம் உடையவர்களை நேசிக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௭௬)

Jan Trust Foundation

அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(குற்றம்) ஏனில்லை. யார் தன் வாக்குறுதியை நிறைவேற்றி, அல்லாஹ்வை அஞ்சினாரோ, நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களை நேசிக்கிறான்.