Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௭௧

Qur'an Surah Ali 'Imran Verse 71

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ࣖ (آل عمران : ٣)

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
O People (of) the Book!
வேதக்காரர்களே
lima talbisūna
لِمَ تَلْبِسُونَ
Why do you mix
ஏன் கலக்கிறீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
the truth
உண்மையை
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
with the falsehood
பொய்யுடன்
wataktumūna
وَتَكْتُمُونَ
and conceal
இன்னும் மறைக்கிறீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
the truth
உண்மையை
wa-antum taʿlamūna
وَأَنتُمْ تَعْلَمُونَ
while you know?
நீங்கள் அறிந்து கொண்டே

Transliteration:

Yaaa Ahalal Kitaabi lima talbisoonal haqqa bilbaatili wa taktumoonal haqqa wa antum ta'lamoon (QS. ʾĀl ʿImrān:71)

English Sahih International:

O People of the Scripture, why do you mix [i.e., confuse] the truth with falsehood and conceal the truth while you know [it]? (QS. Ali 'Imran, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கின்றீர்கள். நீங்கள் நன்கறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௭௧)

Jan Trust Foundation

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதக்காரர்களே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்? நீங்கள் அறிந்து கொண்டே, உண்மையை மறைக்கிறீர்கள்?