குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௯
Qur'an Surah Ali 'Imran Verse 59
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ۗ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ (آل عمران : ٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- mathala
- مَثَلَ
- (the) likeness
- உதாரணம்
- ʿīsā
- عِيسَىٰ
- (of) Isa
- ஈஸாவின்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- near Allah
- அல்லாஹ்விடம்
- kamathali
- كَمَثَلِ
- (is) like (the) likeness
- உதாரணத்தைப் போன்று
- ādama
- ءَادَمَۖ
- (of) Adam
- ஆதம்
- khalaqahu
- خَلَقَهُۥ
- He created him
- அவரைப் படைத்தான்
- min turābin
- مِن تُرَابٍ
- from dust
- இருந்து/மண்
- thumma qāla
- ثُمَّ قَالَ
- then He said
- பிறகு/கூறினான்
- lahu
- لَهُۥ
- to him
- அவருக்கு
- kun
- كُن
- "Be"
- ஆகு
- fayakūnu
- فَيَكُونُ
- and he was
- ஆகிவிட்டார்
Transliteration:
Inna masala 'Eesaa 'indal laahi kamasali Aadama khalaqahoo min turaabin summa qaala lahoo kun fayakoon(QS. ʾĀl ʿImrān:59)
English Sahih International:
Indeed, the example of Jesus to Allah is like that of Adam. He created him from dust; then He said to him, "Be," and he was. (QS. Ali 'Imran, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௯)
Jan Trust Foundation
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவின் உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றாகும் அவரை மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, ‘ஆகு' என்று அவருக்கு கூறினான். (உடனே மனிதனாக) ஆகிவிட்டார்.