Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௮

Qur'an Surah Ali 'Imran Verse 48

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَۚ (آل عمران : ٣)

wayuʿallimuhu
وَيُعَلِّمُهُ
And He will teach him
இன்னும் அவருக்கு கற்பிப்பான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
எழுதுவதை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
and [the] wisdom
இன்னும் ஞானத்தை
wal-tawrāta wal-injīla
وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
and the Taurat and the Injeel
இன்னும் தவ்றாத்/இன்ஜீல்

Transliteration:

Wa yu'allimuhul Kitaaba wal Hikmata wat Tawraata wal Injeel (QS. ʾĀl ʿImrān:48)

English Sahih International:

And He will teach him writing and wisdom and the Torah and the Gospel (QS. Ali 'Imran, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪௮)

Jan Trust Foundation

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவருக்கு எழுதுவதையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான்.