Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௩

Qur'an Surah Ali 'Imran Verse 43

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰمَرْيَمُ اقْنُتِيْ لِرَبِّكِ وَاسْجُدِيْ وَارْكَعِيْ مَعَ الرَّاكِعِيْنَ (آل عمران : ٣)

yāmaryamu
يَٰمَرْيَمُ
"O Maryam!
மர்யமே!
uq'nutī
ٱقْنُتِى
Be obedient
பணிவீராக
lirabbiki
لِرَبِّكِ
to your Lord
உம் இறைவனுக்கு
wa-us'judī
وَٱسْجُدِى
and prostrate
இன்னும் சிரம் தாழ்த்துவீராக
wa-ir'kaʿī
وَٱرْكَعِى
and bow down
இன்னும் குனிவீராக
maʿa
مَعَ
with
உடன்
l-rākiʿīna
ٱلرَّٰكِعِينَ
those who bow down"
குனிபவர்களுடன்

Transliteration:

Yaa Maryamuq nutee li Rabbiki wasjudee warka'ee ma'ar raaki'een (QS. ʾĀl ʿImrān:43)

English Sahih International:

O Mary, be devoutly obedient to your Lord and prostrate and bow with those who bow [in prayer]." (QS. Ali 'Imran, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(ஆகவே) மர்யமே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீங்களும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குங்கள்!" (என்று கூறினார்கள்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪௩)

Jan Trust Foundation

“மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மர்யமே! உம் இறைவனுக்குப் பணிவீராக! சிரம் தாழ்த்துவீராக! (தொழுகையில்) குனிபவர்களுடன் குனிவீராக!"