குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩௮
Qur'an Surah Ali 'Imran Verse 38
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَاۤءِ (آل عمران : ٣)
- hunālika
- هُنَالِكَ
- There only
- அவ்விடத்தில்
- daʿā
- دَعَا
- invoked
- பிரார்த்தித்தார்
- zakariyyā
- زَكَرِيَّا
- Zakariya
- ஸகரிய்யா
- rabbahu
- رَبَّهُۥۖ
- his Lord
- அவரின் இறைவனை
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord
- என் இறைவா
- hab lī
- هَبْ لِى
- grant [for] me
- எனக்கு தா!
- min ladunka
- مِن لَّدُنكَ
- from Yourself
- உன் புறத்திலிருந்து
- dhurriyyatan
- ذُرِّيَّةً
- offspring
- ஒரு சந்ததியை
- ṭayyibatan innaka
- طَيِّبَةًۖ إِنَّكَ
- pure Indeed, You
- நல்லது/நிச்சயமாக நீ
- samīʿu
- سَمِيعُ
- (are) All-Hearer
- நன்கு செவியுறுபவன்
- l-duʿāi
- ٱلدُّعَآءِ
- (of) the prayer
- பிரார்த்தனை
Transliteration:
Hunaaalika da'aa Zakariyyaa Rabbahoo qaala Rabbi hab lee mil ladunka zurriyyatan taiyibatan innaka samee'ud du'aaa'(QS. ʾĀl ʿImrān:38)
English Sahih International:
At that, Zechariah called upon his Lord, saying, "My Lord, grant me from Yourself a good offspring. Indeed, You are the Hearer of supplication." (QS. Ali 'Imran, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௩௮)
Jan Trust Foundation
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்து, "என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்" எனக் கூறினார்.