குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩௩
Qur'an Surah Ali 'Imran Verse 33
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اِنَّ اللّٰهَ اصْطَفٰىٓ اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرَانَ عَلَى الْعٰلَمِيْنَۙ (آل عمران : ٣)
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- iṣ'ṭafā
- ٱصْطَفَىٰٓ
- chose
- தேர்ந்தெடுத்தான்
- ādama wanūḥan
- ءَادَمَ وَنُوحًا
- Adam and Nuh
- ஆதமை/இன்னும் நூஹை
- waāla
- وَءَالَ
- and (the) family
- இன்னும் குடும்பத்தை
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (of) Ibrahim
- இப்றாஹீமின்
- waāla ʿim'rāna
- وَءَالَ عِمْرَٰنَ
- and (the) family (of) Imran
- இன்னும் இம்ரானின் குடும்பத்தை
- ʿalā l-ʿālamīna
- عَلَى ٱلْعَٰلَمِينَ
- over the worlds
- அகிலத்தாரை விட
Transliteration:
Innal laahas tafaaa Aadama wa Noohanw wa Aala Ibraaheema wa Aala Imraana 'alal 'aalameen(QS. ʾĀl ʿImrān:33)
English Sahih International:
Indeed, Allah chose Adam and Noah and the family of Abraham and the family of Imran over the worlds – (QS. Ali 'Imran, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௩௩)
Jan Trust Foundation
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ், ஆதமையும் நூஹையும் இப்ராஹீமின் குடும்பத்தையும் இம்ரானின் குடும்பத்தையும் அகிலத்தார்களைவிட (மேலானவர்களாக) தேர்ந்தெடுத்தான்.