குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௦
Qur'an Surah Ali 'Imran Verse 190
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِۙ (آل عمران : ٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī khalqi
- فِى خَلْقِ
- in (the) creation
- படைத்திருப்பதில்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்களை
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- wa-ikh'tilāfi
- وَٱخْتِلَٰفِ
- and (in the) alternation
- இன்னும் மாறுவது
- al-layli wal-nahāri
- ٱلَّيْلِ وَٱلنَّهَارِ
- (of) the night and the day
- இரவு/இன்னும் பகல்
- laāyātin
- لَءَايَٰتٍ
- (are) surely Signs
- திட்டமாக அத்தாட்சிகள்
- li-ulī l-albābi
- لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- for men (of) understanding
- அறிவுடையவர்களுக்கு
Transliteration:
Inna fee khalqis samaawati wal ardi wakhtilaafil laili wannahaari la Aayaatil liulil albaab(QS. ʾĀl ʿImrān:190)
English Sahih International:
Indeed, in the creation of the heavens and the earth and the alternation of the night and the day are signs for those of understanding – (QS. Ali 'Imran, Ayah ௧௯௦)
Abdul Hameed Baqavi:
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௯௦)
Jan Trust Foundation
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும் அறிவுடையவர்களுக்கு திட்டமாக அத்தாட்சிகள் உள்ளன.