குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭
Qur'an Surah Ali 'Imran Verse 17
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلصّٰبِرِيْنَ وَالصّٰدِقِيْنَ وَالْقٰنِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ (آل عمران : ٣)
- al-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- The patient
- பொறுமையாளர்கள்
- wal-ṣādiqīna
- وَٱلصَّٰدِقِينَ
- and the truthful
- இன்னும் உண்மையாளர்கள்
- wal-qānitīna
- وَٱلْقَٰنِتِينَ
- and the obedient
- இன்னும் பணிந்தவர்கள்
- wal-munfiqīna
- وَٱلْمُنفِقِينَ
- and those who spend
- இன்னும் தர்மம்புரிபவர்கள்
- wal-mus'taghfirīna
- وَٱلْمُسْتَغْفِرِينَ
- and those who seek forgiveness
- இன்னும் மன்னிப்புக் கோருபவர்கள்
- bil-asḥāri
- بِٱلْأَسْحَارِ
- [in the] before dawn
- இரவின்இறுதிகளில்
Transliteration:
Assaabireena wassaa diqeena walqaaniteena walmunfiqeena walmus taghfireena bil ashaar(QS. ʾĀl ʿImrān:17)
English Sahih International:
The patient, the true, the obedient, those who spend [in the way of Allah], and those who seek forgiveness before dawn. (QS. Ali 'Imran, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
அன்றி (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், "ஸஹர்" நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭)
Jan Trust Foundation
(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் பொறுமையாளர்கள், உண்மையாளர்கள், (இறைவனுக்கு) பணிந்தவர்கள், தர்மம்புரிபவர்கள், இரவின் இறுதிகளில் மன்னிப்புக் கோருபவர்கள்.