குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௮
Qur'an Surah Ali 'Imran Verse 158
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ (آل عمران : ٣)
- wala-in
- وَلَئِن
- And if
- muttum
- مُّتُّمْ
- you die
- நீங்கள் இறந்தால்
- aw
- أَوْ
- or
- அல்லது
- qutil'tum
- قُتِلْتُمْ
- are killed
- கொல்லப்பட்டீர்கள்
- la-ilā
- لَإِلَى
- surely to
- திட்டமாக பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- tuḥ'sharūna
- تُحْشَرُونَ
- you will be gathered
- ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
Transliteration:
Wa la'im muttum 'aw qutiltumla ilal laahi tuhsharoon(QS. ʾĀl ʿImrān:158)
English Sahih International:
And whether you die or are killed, unto Allah you will be gathered. (QS. Ali 'Imran, Ayah ௧௫௮)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்?) அல்லாஹ்விடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௮)
Jan Trust Foundation
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் இறந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் திட்டமாக அல்லாஹ்விடமே (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.