குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௭
Qur'an Surah Ali 'Imran Verse 157
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَىِٕنْ قُتِلْتُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ (آل عمران : ٣)
- wala-in
- وَلَئِن
- And if
- qutil'tum
- قُتِلْتُمْ
- you are killed
- நீங்கள் கொல்லப்பட்டால்
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- aw
- أَوْ
- or
- அல்லது
- muttum
- مُتُّمْ
- die[d] -
- நீங்கள் இறந்தாலும்
- lamaghfiratun
- لَمَغْفِرَةٌ
- certainly forgiveness
- திட்டமாக மன்னிப்பு
- mina
- مِّنَ
- from
- இருந்து
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- waraḥmatun
- وَرَحْمَةٌ
- and Mercy
- இன்னும் கருணை
- khayrun
- خَيْرٌ
- (are) better
- மிகச் சிறந்தது
- mimmā yajmaʿūna
- مِّمَّا يَجْمَعُونَ
- than what they accumulate
- எதைவிட/சேகரிக்கிறார்கள்
Transliteration:
Wa la'in qutiltum fee sabeelil laahi aw muttum lamaghfiratum minal laahi wa rahmatun khairum mimmaa yajma'oon(QS. ʾĀl ʿImrān:157)
English Sahih International:
And if you are killed in the cause of Allah or die – then forgiveness from Allah and mercy are better than whatever they accumulate [in this world]. (QS. Ali 'Imran, Ayah ௧௫௭)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாக இருக்கும். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௭)
Jan Trust Foundation
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்தாலும் திட்டமாக அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு கிடைக்கும்) மன்னிப்பும் கருணையும் (இவ்வுலகில்) அவர்கள் சேகரிப்பதை விட மிகச் சிறந்ததாகும்.