குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௦
Qur'an Surah Ali 'Imran Verse 150
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ (آل عمران : ٣)
- bali l-lahu
- بَلِ ٱللَّهُ
- Nay Allah
- மாறாக/அல்லாஹ்
- mawlākum
- مَوْلَىٰكُمْۖ
- (is) your Protector
- உங்கள் எஜமான்
- wahuwa khayru
- وَهُوَ خَيْرُ
- and He (is the) best
- அவன்/சிறந்தவன்
- l-nāṣirīna
- ٱلنَّٰصِرِينَ
- (of) the Helpers
- உதவியாளர்களில்
Transliteration:
Balil laahu mawlaakum wa Huwa khairun naasireen(QS. ʾĀl ʿImrān:150)
English Sahih International:
But Allah is your protector, and He is the best of helpers. (QS. Ali 'Imran, Ayah ௧௫௦)
Abdul Hameed Baqavi:
(இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௦)
Jan Trust Foundation
(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, அல்லாஹ்தான் உங்கள் எஜமான். உதவியாளர்களில் அவன் (மிகச்)சிறந்தவன்.