குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௯
Qur'an Surah Ali 'Imran Verse 149
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تُطِيْعُوا الَّذِيْنَ كَفَرُوْا يَرُدُّوْكُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِيْنَ (آل عمران : ٣)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- in tuṭīʿū
- إِن تُطِيعُوا۟
- If you obey
- நீங்கள் கீழ்ப்படிந்தால்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieve
- நிராகரிப்பாளர்களுக்கு
- yaruddūkum
- يَرُدُّوكُمْ
- they will turn you back
- திருப்பி விடுவார்கள்/ உங்களை
- ʿalā
- عَلَىٰٓ
- on
- மீது
- aʿqābikum
- أَعْقَٰبِكُمْ
- your heels
- உங்கள் குதிங்கால்கள்
- fatanqalibū
- فَتَنقَلِبُوا۟
- then you will turn back
- திரும்பி விடுவீர்கள்
- khāsirīna
- خَٰسِرِينَ
- (as) losers
- நஷ்டவாளிகளாக
Transliteration:
Yaaa 'aiyuhal lazeena aamanoo in tutee'ullazeena kafaroo yaruddookum 'alaaa a'qaabkum fatanqaliboo khaasireen(QS. ʾĀl ʿImrān:149)
English Sahih International:
O you who have believed, if you obey those who disbelieve, they will turn you back on your heels, and you will [then] become losers. (QS. Ali 'Imran, Ayah ௧௪௯)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையி லிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பி விடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪௯)
Jan Trust Foundation
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் மீது (மார்க்கத்தை விட்டும்) உங்களைத் திருப்பி விடுவார்கள். ஆகவே, (நீங்கள்) நஷ்டவாளிகளாக திரும்பி விடுவீர்கள்.