குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௮
Qur'an Surah Ali 'Imran Verse 148
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ࣖ (آل عمران : ٣)
- faātāhumu
- فَـَٔاتَىٰهُمُ
- So gave them
- ஆகவே அவர்களுக்கு கொடுத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- thawāba
- ثَوَابَ
- reward
- நன்மையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (in) the world
- உலகத்தின்
- waḥus'na
- وَحُسْنَ
- and good
- இன்னும் அழகான
- thawābi
- ثَوَابِ
- reward
- நன்மை(யை)
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِۗ
- (in) the Hereafter
- மறுமையின்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- loves
- நேசிக்கிறான்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers
- நல்லறம் புரிவோரை
Transliteration:
Fa aataahumul laahu sawaabad dunyaa wa husna sawaabil Aakhirah; wallaahu yuhibbul muhsineen(QS. ʾĀl ʿImrān:148)
English Sahih International:
So Allah gave them the reward of this world and the good reward of the Hereafter. And Allah loves the doers of good. (QS. Ali 'Imran, Ayah ௧௪௮)
Abdul Hameed Baqavi:
ஆதலால் அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪௮)
Jan Trust Foundation
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு உலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் கொடுத்தான். அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.