Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௨

Qur'an Surah Ali 'Imran Verse 142

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ (آل عمران : ٣)

am ḥasib'tum
أَمْ حَسِبْتُمْ
Or do you think
நினைத்தீர்களா?
an tadkhulū
أَن تَدْخُلُوا۟
that you will enter
நீங்கள் நுழைய
l-janata
ٱلْجَنَّةَ
Paradise
சொர்க்கத்தில்
walammā yaʿlami l-lahu
وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ
while has not yet made evident Allah
அல்லாஹ் அறியாமல்
alladhīna jāhadū
ٱلَّذِينَ جَٰهَدُوا۟
those who strove hard
போர் புரிந்தவர்களை
minkum
مِنكُمْ
among you
உங்களில்
wayaʿlama
وَيَعْلَمَ
and made evident
(அவன்) அறிவதுடன்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
the steadfast
பொறுமையாளர்களை

Transliteration:

Am hasibtum an tadkhulul Jannnata wa lammaa ya'lamil laahul lazeena jaahadoo minkum wa ya'lamas saabireen (QS. ʾĀl ʿImrān:142)

English Sahih International:

Or do you think that you will enter Paradise while Allah has not yet made evident those of you who fight in His cause and made evident those who are steadfast? (QS. Ali 'Imran, Ayah ௧௪௨)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (கஷ்டங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சுவர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪௨)

Jan Trust Foundation

உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பொறுமையாளர்களை அறிவதுடன், உங்களில் (‘ஜிஹாது') போர் புரிந்தவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல், நீங்கள் சொர்க்கத்தில் நுழைய நினைத்தீர்களா?