Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௧

Qur'an Surah Ali 'Imran Verse 141

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِيُمَحِّصَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَمْحَقَ الْكٰفِرِيْنَ (آل عمران : ٣)

waliyumaḥḥiṣa
وَلِيُمَحِّصَ
And so that may purify
இன்னும் சோதிப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்களை
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டார்கள்
wayamḥaqa
وَيَمْحَقَ
and destroy
இன்னும் அழிப்பதற்காக
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களை

Transliteration:

Wa liyumahhisal laahul lazeena aamanoo wa yamhaqal kaafireen (QS. ʾĀl ʿImrān:141)

English Sahih International:

And that Allah may purify the believers [through trials] and destroy the disbelievers. (QS. Ali 'Imran, Ayah ௧௪௧)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கை யாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪௧)

Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களை சோதி(த்து சுத்த)ப்ப(டுத்துவ)தற்காகவும், நிராகரிப்பாளர்களை அழிப்பதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்).