Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௮

Qur'an Surah Ali 'Imran Verse 138

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ (آل عمران : ٣)

hādhā
هَٰذَا
This
இது
bayānun
بَيَانٌ
(is) a declaration
தெளிவுரையாகும்
lilnnāsi
لِّلنَّاسِ
for the people
மக்களுக்கு
wahudan
وَهُدًى
and guidance
இன்னும் நேர்வழி
wamawʿiẓatun
وَمَوْعِظَةٌ
and admonition
இன்னும் நல்லுபதேசம்
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
for the God-fearing
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

Transliteration:

Haazaa bayaanul linnaasi wa hudanw wa maw'izatul lilmuttaqeen (QS. ʾĀl ʿImrān:138)

English Sahih International:

This [Quran] is a clear statement to [all] the people and a guidance and instruction for those conscious of Allah. (QS. Ali 'Imran, Ayah ௧௩௮)

Abdul Hameed Baqavi:

இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதாகவும், (சிறப்பாக) இறை அச்சமுடைய வர்களுக்கு வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கின்றது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௮)

Jan Trust Foundation

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது மக்களுக்கு ஒரு தெளிவுரையாகும். (குறிப்பாக) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நேர்வழியும், நல்லுபதேசமும் ஆகும்.