Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௬

Qur'an Surah Ali 'Imran Verse 136

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ جَزَاۤؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَۗ (آل عمران : ٣)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those -
அவர்கள்
jazāuhum
جَزَآؤُهُم
their reward
அவர்களின் கூலி
maghfiratun
مَّغْفِرَةٌ
(is) forgiveness
மன்னிப்பு
min rabbihim
مِّن رَّبِّهِمْ
from their Lord
அவர்களுடைய இறைவனிடமிருந்து
wajannātun
وَجَنَّٰتٌ
and Gardens
இன்னும் சொர்க்கங்கள்
tajrī
تَجْرِى
flows
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath it
அவற்றின்கீழிருந்து
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
ஆறுகள்
khālidīna
خَٰلِدِينَ
abiding forever
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
in it
அதில்
waniʿ'ma
وَنِعْمَ
And an excellent
இன்னும் சிறந்ததாகிவிட்டது
ajru l-ʿāmilīna
أَجْرُ ٱلْعَٰمِلِينَ
reward (for) the (righteous) workers
கூலி/நன்மைபுரிவோர்

Transliteration:

Ulaaa'ika jazaaa'uhum maghfiratum mir Rabbihim wa Jannaatun tajree min tahtihal anhaaru khaalideena feeha; wa ni'ma ajrul 'aamileen (QS. ʾĀl ʿImrān:136)

English Sahih International:

Those – their reward is forgiveness from their Lord and gardens beneath which rivers flow [in Paradise], wherein they will abide eternally; and excellent is the reward of the [righteous] workers. (QS. Ali 'Imran, Ayah ௧௩௬)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே! (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௬)

Jan Trust Foundation

அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் சொர்க்கங்களும் ஆகும். (அவர்கள்) அதில் நிரந்தரமானவர்கள். நன்மைபுரிவோரின் கூலி சிறந்ததாகிவிட்டது!