Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௩

Qur'an Surah Ali 'Imran Verse 133

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَسَارِعُوْٓا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ (آل عمران : ٣)

wasāriʿū
وَسَارِعُوٓا۟
And hasten
இன்னும் விரையுங்கள்
ilā
إِلَىٰ
to
பக்கம்
maghfiratin
مَغْفِرَةٍ
forgiveness
மன்னிப்பு
min rabbikum
مِّن رَّبِّكُمْ
from your Lord
உங்கள் இறைவனின்
wajannatin
وَجَنَّةٍ
and a Garden -
இன்னும் சொர்க்கம்
ʿarḍuhā
عَرْضُهَا
its width
அதன் அகலம்
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
(is like that of) the heavens
வானங்கள்
wal-arḍu
وَٱلْأَرْضُ
and the earth
இன்னும் பூமி
uʿiddat
أُعِدَّتْ
prepared
தயார்படுத்தப்பட்டுள்ளது
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
for the pious
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

Transliteration:

Wa saari'ooo ilaa maghfiratim mir Rabbikum wa Jannatin arduhassamaawaatu wal ardu u'iddat lilmuttaqeen (QS. ʾĀl ʿImrān:133)

English Sahih International:

And hasten to forgiveness from your Lord and a garden [i.e., Paradise] as wide as the heavens and earth, prepared for the righteous (QS. Ali 'Imran, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் இறைவனின் மன்னிப்பு இன்னும், சொர்க்கத்தின் பக்கம் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது.