குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௧
Qur'an Surah Ali 'Imran Verse 131
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاتَّقُوا النَّارَ الَّتِيْٓ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ ۚ (آل عمران : ٣)
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And fear
- இன்னும் அஞ்சுங்கள்
- l-nāra allatī
- ٱلنَّارَ ٱلَّتِىٓ
- the Fire which
- நெருப்பை/எது
- uʿiddat
- أُعِدَّتْ
- is prepared
- தயார்படுத்தப்பட்டது
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- for the disbelievers
- நிராகரிப்பாளர் களுக்காக
Transliteration:
Wattaqun Naaral lateee u'iddat lilkaafireen(QS. ʾĀl ʿImrān:131)
English Sahih International:
And fear the Fire, which has been prepared for the disbelievers. (QS. Ali 'Imran, Ayah ௧௩௧)
Abdul Hameed Baqavi:
(நரக) நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௧)
Jan Trust Foundation
தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பாளர்களுக்காக தயார்படுத்தப்பட்ட (நரக)நெருப்பை அஞ்சுங்கள்.