Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௪

Qur'an Surah Ali 'Imran Verse 124

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ اَلَنْ يَّكْفِيَكُمْ اَنْ يُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰۤىِٕكَةِ مُنْزَلِيْنَۗ (آل عمران : ٣)

idh taqūlu
إِذْ تَقُولُ
When you said
நீர் கூறியபோது
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
to the believers
நம்பிக்கையாளர்களுக்கு
alan yakfiyakum
أَلَن يَكْفِيَكُمْ
"Is it not enough for you
உங்களுக்குப்போதாதா?
an yumiddakum
أَن يُمِدَّكُمْ
that reinforces you
உங்களுக்கு உதவுவது
rabbukum
رَبُّكُم
your Lord
உங்கள் இறைவன்
bithalāthati ālāfin
بِثَلَٰثَةِ ءَالَٰفٍ
with three thousand[s]
மூவாயிரத்தைக் கொண்டு
mina l-malāikati
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
[of] [the] Angels
வானவர்களிலிருந்து
munzalīna
مُنزَلِينَ
[the ones] sent down?
இறக்கப்படுபவர்கள்

Transliteration:

Iz taqoolu lilmu'mineena alai yakfiyakum ai-yumiddakum Rabbukum bisalaasati aalaafim minal malaaa'ikati munzaleen (QS. ʾĀl ʿImrān:124)

English Sahih International:

[Remember] when you said to the believers, "Is it not sufficient for you that your Lord should reinforce you with three thousand angels sent down? (QS. Ali 'Imran, Ayah ௧௨௪)

Abdul Hameed Baqavi:

(நபியே! அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "(வானத்திலிருந்து) இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று கூறியதையும் ஞாபகமூட்டுங்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௪)

Jan Trust Foundation

(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்| “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"வானவர்களிலிருந்து இறக்கப்படும் மூவாயிரத்தைக் கொண்டு உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவது உங்களுக்குப் போதாதா?" என நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!