குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௬
Qur'an Surah Ali 'Imran Verse 116
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔا ۗ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (آل عمران : ٣)
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- Indeed those who
- நிச்சயமாக எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தார்கள்
- lan tugh'niya
- لَن تُغْنِىَ
- never will avail
- தடுக்காது
- ʿanhum
- عَنْهُمْ
- [for] them
- அவர்களை விட்டு
- amwāluhum
- أَمْوَٰلُهُمْ
- their wealth
- அவர்களின் செல்வங்கள்
- walā awlāduhum
- وَلَآ أَوْلَٰدُهُم
- and not their children
- இன்னும் அவர்களின்சந்ததிகள்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்விடமிருந்து
- shayan
- شَيْـًٔاۖ
- anything
- எதையும்
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- and those
- இன்னும் அவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۚ
- (are the) companions (of) the Fire
- நரகவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- they in it
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- (will) abide forever
- நிரந்தரமானவர்கள்
Transliteration:
Innal lazeena kafaroo lan tughniya 'anhum amwaalum wa laaa awlaaduhum minal laahi shai anw wa ulaaa'ika Ashaabun Naar; hum feehaa khaalidoon(QS. ʾĀl ʿImrān:116)
English Sahih International:
Indeed, those who disbelieve – never will their wealth or their children avail them against Allah at all, and those are the companions of the Fire; they will abide therein eternally. (QS. Ali 'Imran, Ayah ௧௧௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய பொருள்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றிவிடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௬)
Jan Trust Foundation
நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களின் செல்வங்களும், அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ்விடமிருந்து (வேதனையில்) எதையும் அவர்களை விட்டு தடுக்காது. அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.