குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௩
Qur'an Surah Ali 'Imran Verse 113
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ لَيْسُوْا سَوَاۤءً ۗ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَاۤىِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَاۤءَ الَّيْلِ وَهُمْ يَسْجُدُوْنَ (آل عمران : ٣)
- laysū
- لَيْسُوا۟
- They are not
- அவர்கள் இல்லை
- sawāan
- سَوَآءًۗ
- (the) same
- சமமானவர்களாக
- min ahli l-kitābi
- مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- among (the) People (of) the Book
- வேதக்காரர்களில்
- ummatun
- أُمَّةٌ
- (is) a community
- ஒரு கூட்டத்தினர்
- qāimatun
- قَآئِمَةٌ
- standing
- காயிமா (நீதமானவர்கள்)
- yatlūna
- يَتْلُونَ
- (and) reciting
- ஓதுகிறார்கள்
- āyāti
- ءَايَٰتِ
- (the) Verses
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- ānāa
- ءَانَآءَ
- (in the) hours
- நேரங்கள்
- al-layli
- ٱلَّيْلِ
- (of) the night
- இரவின்
- wahum
- وَهُمْ
- and they
- இன்னும் அவர்கள்
- yasjudūna
- يَسْجُدُونَ
- prostrate
- சிரம் பணிகிறார்கள்
Transliteration:
Laisoo sawaaa'a; min Ahlil Kitaabi ummatun qaaa'imatuny yatloona Aayaatil laahi aanaaa'al laili wa hum yasjudoon(QS. ʾĀl ʿImrān:113)
English Sahih International:
They are not [all] the same; among the People of the Scripture is a community standing [in obedience], reciting the verses of Allah during periods of the night and prostrating [in prayer]. (QS. Ali 'Imran, Ayah ௧௧௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௩)
Jan Trust Foundation
(எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள்; அவர்கள் சிரம் பணி(ந்து தொழு)கிறார்கள். (காயிமா: நின்று தொழுபவர்கள், நீதமானவர்கள், மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுபவர்கள்.)