Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 76

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۙ (الشعراء : ٢٦)

antum
أَنتُمْ
You
நீங்களும்
waābāukumu
وَءَابَآؤُكُمُ
and your forefathers
உங்கள் மூதாதைகளும்
l-aqdamūna
ٱلْأَقْدَمُونَ
and your forefathers
முந்தி(யவர்கள்)

Transliteration:

Antum wa aabaaa'ukumul aqdamoon (QS. aš-Šuʿarāʾ:76)

English Sahih International:

You and your ancient forefathers? (QS. Ash-Shu'ara, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

நீங்களும் உங்களுடைய முன்னோர்களான மூதாதையர் களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்.) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௬)

Jan Trust Foundation

“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்களும் உங்கள் முந்திய மூதாதைகளும் (வணங்கிக் கொண்டு இருப்பவற்றை பற்றி எனக்கு சொல்லுங்கள்.)