Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 75

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَفَرَءَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۙ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
afara-aytum
أَفَرَءَيْتُم
"Do you see
நீங்கள் சொல்லுங்கள்
mā kuntum taʿbudūna
مَّا كُنتُمْ تَعْبُدُونَ
what you have been worshipping
நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை

Transliteration:

Qaala afara 'aitum maa kuntum ta'budoon (QS. aš-Šuʿarāʾ:75)

English Sahih International:

He said, "Then do you see what you have been worshipping, (QS. Ash-Shu'ara, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என்று (இப்ராஹீம்) கேட்டார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௫)

Jan Trust Foundation

அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.