குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯௫
Qur'an Surah Al-Baqarah Verse 95
ஸூரத்துல் பகரா [௨]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَنْ يَّتَمَنَّوْهُ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢ بِالظّٰلِمِيْنَ (البقرة : ٢)
- walan yatamannawhu
- وَلَن يَتَمَنَّوْهُ
- And never (will) they wish for it
- விரும்பவே மாட்டார்கள்/அதை
- abadan
- أَبَدًۢا
- ever
- ஒரு போதும்
- bimā
- بِمَا
- because
- காரணமாக/எதன்
- qaddamat
- قَدَّمَتْ
- (of what) sent ahead
- முற்படுத்தின
- aydīhim
- أَيْدِيهِمْۗ
- their hands
- அவர்களின் கரங்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- bil-ẓālimīna
- بِٱلظَّٰلِمِينَ
- of the wrongdoers
- அநியாயக்காரர்களை
Transliteration:
Wa lai yatamannawhu abadam bimaa qaddamat aydeehim; wallaahu 'aleemum bizzaalimeen(QS. al-Baq̈arah:95)
English Sahih International:
But never will they wish for it, ever, because of what their hands have put forth. And Allah is Knowing of the wrongdoers. (QS. Al-Baqarah, Ayah ௯௫)
Abdul Hameed Baqavi:
(ஆனால்) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். (இந்த) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௯௫)
Jan Trust Foundation
ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.